உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / திரளான பக்தர்கள் தரிசனம் kenga Amman temple function

திரளான பக்தர்கள் தரிசனம் kenga Amman temple function

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள கெங்கை அம்மன் கோயில் 88ம் ஆண்டு ஆனி மாத பால்குட திருவிழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஜூன் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை