அக்னி வசந்த விழா கோலாகலம் Agni festival function
ராணிப்பேட்டை பூண்டி கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த மகாபாரத திருவிழா 13ஆம் தேதி தொடங்கியது. மகாபாரத்தின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஜூன் 30, 2024