3 பேரை தேடும் போலீஸ் thieves robbed in train
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மதியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோனிகா வயது 56 மற்றும் தமிழ்ச்செல்வி வயது 44. இருவரும் உறவினர்கள். மும்பையில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் ஊர் திரும்பினர். அந்த பெட்டியில் பயணித்த மர்ம ஆசாமிகள் ரோனிகா, தமிழ்செல்வியிடம் அன்பாக பேசினர்.
ஆக 14, 2024