உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / 5 வாரங்கள் நடக்கும் தீப விழா 5 weeks karthigai deepa festival in sholingar temple

5 வாரங்கள் நடக்கும் தீப விழா 5 weeks karthigai deepa festival in sholingar temple

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் கோயிலில் கார்த்திகை தீப பெருவிழா இன்று துவங்கியது. இவ்விழா 5 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். விழாவையொட்டி யோக நரசிம்மர் மற்றும் அமிர்தவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

நவ 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை