உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / எடப்பாடியை அவதூறாக பேசுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் |Annamalai effigy burnt admk protest

எடப்பாடியை அவதூறாக பேசுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் |Annamalai effigy burnt admk protest

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பஸ் நிலையம் அருகே அதிமுகவினர் பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து அண்ணாமலை அவதூறாக உருவாக பேசி வருவதை கண்டித்து போராட்டம் நடந்தது. அண்ணாமலை மீது தமிழக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை