/ மாவட்ட செய்திகள்
/ ராணிப்பேட்டை
/ திரளான பக்தர்கள் தீமித்து நேர்த்தி கடன் | Draupadi Amman Temple | Thimithi Festival
திரளான பக்தர்கள் தீமித்து நேர்த்தி கடன் | Draupadi Amman Temple | Thimithi Festival
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் கருமாரியம்மன் கூட்டு சாலையில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளில் தீமிதி திருவிழா நடைபெற்றது . இதனை முன்னிட்டு திரௌபதி அம்மன், அர்ஜுனன் சாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அக்னி குண்டத்தில் பக்தர்கள் சாமியை தூக்கி கொண்டு தீ மிதித்தனர். இதில் பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி சாமியை வழிபட்டனர்.
மே 13, 2024