உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / நரசிம்மர் கோயிலில் துர்கா சுவாமி தரிசனம் | Narasimhar Kovil | Durga Darshan

நரசிம்மர் கோயிலில் துர்கா சுவாமி தரிசனம் | Narasimhar Kovil | Durga Darshan

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் யோக லட்சுமி நரசிம்மர் ,ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கோயிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா,தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இன்று கோயிலுக்கு வந்த முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் ரோப் காரில் சென்று நரசிம்மரை வழிபட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். துர்காவிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்து பிரசாதம் வழங்கினர்.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை