உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / திரளான பக்தர்கள் பங்கேற்பு | ponniamman koil kumbabishekam

திரளான பக்தர்கள் பங்கேற்பு | ponniamman koil kumbabishekam

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பழமையான ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் உள்ளது. இங்கு திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக விழா யாக பூஜைகளுடன் துவங்கியது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ