/ மாவட்ட செய்திகள்
/ ராணிப்பேட்டை
/ 2 மழைக்குக்கூட தாங்காது என குற்றச்சாட்டு |Laying of unstandard road public Blocked
2 மழைக்குக்கூட தாங்காது என குற்றச்சாட்டு |Laying of unstandard road public Blocked
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பி கஸ்பா - அன்னை சத்யா தெருவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் தார் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. இதை திமுக பிரமுகர் கோட்டி என்பவர் மேற்கொள்கிறார். தரமற்ற முறையில் தார் ரோடு அமைப்பதை அறிந்த கிராம குதி மக்கள் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டினர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
பிப் 08, 2024