/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ விபூதி காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முத்துமலை முருகன் attur muthumalai murugan temple
விபூதி காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முத்துமலை முருகன் attur muthumalai murugan temple
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயிலில் உலகிலேயே உயரமான முருகன் சிலை உள்ளது. இதன் உயரம் 146 அடி. இங்கு சீனிவாசா ஆன்மீக சேவா சகோதரிகள் 100 பேர் கந்த சஷ்டி பாடல்களை பாடி சாமி கும்பிட்டனர்.
பிப் 16, 2024