உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / பருத்தி வரத்து அதிகம்; விலையும் உயர்வு Salem Cotton farmers are happy

பருத்தி வரத்து அதிகம்; விலையும் உயர்வு Salem Cotton farmers are happy

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இங்கு பல்வேறு பகுதி விவசாயிகள் தலா 50 கிலோ மூட்டை வீதம் 4511 மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். 28 வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர்.

பிப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !