உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / 16 அடி உயர புதிய தேரை வெள்ளோட்டம் பார்க்க வடம் பிடித்த பெண்கள் Angala Parameswari Temple Kumba

16 அடி உயர புதிய தேரை வெள்ளோட்டம் பார்க்க வடம் பிடித்த பெண்கள் Angala Parameswari Temple Kumba

சேலம் மாவட்டம் சிங்கிபுரம் தெற்கு காடு பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. யாக சாலை பூஜைகளுக்கு பிறகு கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

மார் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ