உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் தேர்த்திருவிழா

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் தேர்த்திருவிழா

சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியாக்குறிச்சியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அங்காளபரமேஸ்வரி அம்மன் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மார் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !