மகசூல் மற்றும் விலை அமோகம் Salem Ice Box Watermelon Cultivation
சேலம் மாவட்டம் ஆத்துார், பைத்துார், அம்மன் நகர் சுற்றுவட்டார பகுதியில் கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசன விவசாயிகள் ருசி மிகுந்த வீரிய ரக தர்பூசணியை ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர்.
மார் 14, 2024