/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி காணிக்கை ₹ 3 lakh diamond gift Kariya perumal temple Palanis
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி காணிக்கை ₹ 3 lakh diamond gift Kariya perumal temple Palanis
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது 70வது பிறந்த நாளையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் கரிய ராமர் கோயிலில் தரிசனம் செய்தார். சுவாமிக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் வைர திருநாமம் , நவரத்தின பதக்கம் மற்றும் சீதா தேவிக்கு மரகத மூக்குத்தி காணிக்கையாக வழங்கினர்.
மே 26, 2024