/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ பெண்களுக்கு பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை பழனி்ச்சாமி குற்றசாட்டு Salem ADMK General Secretar
பெண்களுக்கு பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை பழனி்ச்சாமி குற்றசாட்டு Salem ADMK General Secretar
சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 500 க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச் செயலர் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஓ.எஸ். மணியன், காமராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஜூலை 08, 2024