/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ அனைத்து சமுதாயத்தினர் இணைந்து நடத்திய திருவிழா Festival after 21 Years Aathur Selam
அனைத்து சமுதாயத்தினர் இணைந்து நடத்திய திருவிழா Festival after 21 Years Aathur Selam
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர், அருங்காட்டு அம்மன் பெரிய அம்மன், சின்ன அம்மன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் அன்னப்பறவை, பூத வாகனம், குதிரை, சுழல் குதிரை, புலி உள்ளிட்ட வாகனங்கள் தனித்தனியாக உள்ளன.
ஜூலை 24, 2024