உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / 5 அடி துாரம் மட்டுமே நடந்த தேரோட்டம் Temple Chariot Kengavalli Selam

5 அடி துாரம் மட்டுமே நடந்த தேரோட்டம் Temple Chariot Kengavalli Selam

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலுார் கிராமத்தில் அருங்காட்டம்மன், பெரிய அம்மன், சின்ன அம்மன் மற்றும் கைலாசநாதர் கோயில்கள் உள்ளன. இக்கோவிலில் கடந்த 2004ல் நடந்த தேர்த்திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொர்ந்து தேர்த்திருவிழா நிறுத்தப்பட்டது.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை