விண்ணை பிளந்த ஓம் சக்தி, பராசக்தி கோஷம் Salem Amman temple
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் ஓலப்பாடியில் விநாயகர், மகாமாரியம்மன், செல்லியம்மன் கோயிலில் ஆவணி மாத தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 21ல் கணபதி ஹோமம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விநாயகர், மகாமாரியம்மன், செல்லியம்மன், கிருஷ்ணர், காளியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஆக 27, 2024