/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ வியாபாரிகளாக வலம் வரும் திமுக அமைச்சர்கள்; அன்புமணி Anbumani Stalin DMK PMK
வியாபாரிகளாக வலம் வரும் திமுக அமைச்சர்கள்; அன்புமணி Anbumani Stalin DMK PMK
சேலம் சிவதாபுரம் குடும்பக்காடு பகுதியில் தியாகி குப்புசாமியின் வாரிசுகளுக்கு பாமக சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டை பாமக தலைவர் அன்புமணி ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து அவர் திமுகவை ஒரு பிடிபிடித்து பேசினார்.
செப் 08, 2024