உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் sidhar kovil kumbashegam Salem

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் sidhar kovil kumbashegam Salem

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை அடிவாரப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான சித்தர் கோயில் உள்ளது. இதன் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 1ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து கடந்த 13-ம் தேதி யாகம் செய்வதற்குரிய அக்னியை சூரிய பகவானிடத்தில் இருந்து பெறும் நிகழ்ச்சி நடந்தது.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ