/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ MLA தர்ணா; மண்டல குழு தலைவி போட்டி தர்ணா ward meeting pmk mla arul - dmk councillor Umarani fig
MLA தர்ணா; மண்டல குழு தலைவி போட்டி தர்ணா ward meeting pmk mla arul - dmk councillor Umarani fig
சேலம் மாநகராட்சி 15 வது வார்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வார்டு கவுன்சிலரும், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவருமான திமுகவை சேர்ந்த உமாராணி தலைமை வகித்தார்.
செப் 15, 2024