உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / ரெய்டு குறித்து முன்பே தகவல் சொல்ல லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் கொடுத்து சிக்கிய ஆர்டிஓ

ரெய்டு குறித்து முன்பே தகவல் சொல்ல லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் கொடுத்து சிக்கிய ஆர்டிஓ

சேலம் மேற்கு RTO சதாசிவம், வயது 58. இவர் சேலம் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரை தொடர்பு கொண்டார். லஞ்சம் தொடர்பாக ஆர்டிஓ ஆபீஸ் ரெய்டு வருவதை தனக்கு முன்பே தெரிவித்தால் லஞ்சமாக மாதம் ₹50,000 தருவதாக பேரம் பேசினார். இதற்கு ஒத்துழைப்பு தருவது போல் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் நடித்தார். முன் பணமாக ₹1 லஞ்சம் தருவதாக ஆர்டிஓ கூறினார்.

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி