உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / மண் கடத்தல் மாபியா கும்பல் எஸ்கேப் perumalmalai soil smuggling salem

மண் கடத்தல் மாபியா கும்பல் எஸ்கேப் perumalmalai soil smuggling salem

சேலம் மாவட்டம் நாகியம்பட்டி மற்றும் கோனேரிப்பட்டி எல்லை பகுதியில் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் மலை அடிவாரத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அங்கு இரவு நேரத்தில் மண் கடத்தல் மாபியா கும்பல் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கும் மேலாக 30 அடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டுள்ளது.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி