உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / மது போதையில் வன அதிகாரியை தாக்கியதால் கட்சி தலைமை அதிரடி vck party action salem

மது போதையில் வன அதிகாரியை தாக்கியதால் கட்சி தலைமை அதிரடி vck party action salem

சேலம் மாவட்டம் ஆணைவாரி அருவி பகுதியில் கன மழை பெய்து வருவதால் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. அங்குள்ள முட்டல் ஏரி மற்றும் பூங்காவிற்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியது. கடந்த 11ம் தேதி ஆத்துார் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜீவ்காந்தி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை செயலாளர் நேசத்தமிழன் உள்ளிட்டோர் இரண்டு கார்களில் முட்டல் ஏரிக்கு சென்றனர்.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை