திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival selam
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அக் 22, 2024