உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / வலைவிரித்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் bill collector arrested salem

வலைவிரித்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் bill collector arrested salem

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பில் கலெக்டராக பணி புரிந்தவர் ராஜா. மிட்டாபுதூரைச் சேர்ந்த ராஜு தனது புதிய வீட்டிற்கான சொத்து வரி ரசீது வேண்டி ராஜாவிடம் ஆவணங்களை கொடுத்தார். 35 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் ரசீது தருவதாக ராஜா கூறியுள்ளார். இறுதியில் முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் தருவதாக ராஜு சம்மதித்தார்.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை