/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ ₹15,000 லஞ்சம் வாங்கிய RI, OA, புரோக்கர் அதிரடி கைது Vigilance poleice raid bribe Ri arrest
₹15,000 லஞ்சம் வாங்கிய RI, OA, புரோக்கர் அதிரடி கைது Vigilance poleice raid bribe Ri arrest
சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா அலுவலகத்தில் முதல் நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்திகேயன் வேலை பார்த்தார். இந்த தாலுகாவுக்கு உட்பட்ட பெரியகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். தனியார் நிறுவன ஊழியர். இவர் அங்குள்ள ஓடை ஆக்கிரமிப்பை எடுக்ககோரி தாலுகா அலுவலகத்தில் மனு செய்தார்.
நவ 27, 2024