உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி Anaimaduvu Dam is Full Farmers are Happy Attur

சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி Anaimaduvu Dam is Full Farmers are Happy Attur

சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. கல்வராயன் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறு, நீரோடை பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில் உள்ள ஆனைமடுவு அணை நீர் மட்டம் 67.25 அடி கொண்டது. மழையால் அணை நீர் மட்டம் 65.96 அடி வரை நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 1,588 கன அடி தண்ணீர் வருவதால் உபரி நீர் முழுவதும் வசிஷ்ட நதியில் திறந்து விடப்பட்டுள்ளது.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை