/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிப்பு Kalvarayanmalai landslide Attur
10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிப்பு Kalvarayanmalai landslide Attur
சேலம் மாவட்டத்தில் பெய்யும் கன மலை காரணமாக கல்வராயன்மலை, ராமநாயக்கன்பாளையம், நாகலூர், பட்டி வளவு, முட்டல், சடையம்பட்டி சாலைகளில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறைகள் உருண்டு கிடக்கிறது.
டிச 03, 2024