/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ மழையால் தக்காளி வரத்து சர்ர்... விலை விர்ர்... Heavy rain tomotto price hike Salem
மழையால் தக்காளி வரத்து சர்ர்... விலை விர்ர்... Heavy rain tomotto price hike Salem
சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் கல்வராயன்மலை, கருமந்துறை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. தொடர் மழை காரணமாக தக்காளி சாகுபடி பெரும் பாதிப்பை சந்தித்தது. செடி முறையில் நடவு செய்யப்பட்ட தக்காளி செடிகள் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பூ, காய், பிஞ்சுகள் அழுகி வீணாகி வருகிறது.
டிச 04, 2024