உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / உலகிலேயே 146 அடி உயர முருகன் சிலைக்கு சிறப்பு பூஜை Yethapur muthumalai murugan Kovil sasti pooja

உலகிலேயே 146 அடி உயர முருகன் சிலைக்கு சிறப்பு பூஜை Yethapur muthumalai murugan Kovil sasti pooja

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த ஏத்தாப்பூர் பகுதியில் முத்துமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரத்தில் முருகன் சிலை அமைந்துள்ளது.

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை