/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ தேய்பிறை அஷ்டமியையொட்டி பிரித்தியங்கிராதேவிக்கு சிறப்பு பூஜை Temple Festival Attur
தேய்பிறை அஷ்டமியையொட்டி பிரித்தியங்கிராதேவிக்கு சிறப்பு பூஜை Temple Festival Attur
சேலம் மாவட்டம் ஆத்துார் கைலாசநாதர் கோயிலில் உள்ள பிரித்தியங்கிராதேவி மற்றும் ஸ்வர்ண பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
டிச 24, 2024