/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ முதல்வரிடம் வலியுறுத்துவதாக அமைச்சர் ராஜேந்திரன் உறுதி Pongal function minister Rajendran Attu
முதல்வரிடம் வலியுறுத்துவதாக அமைச்சர் ராஜேந்திரன் உறுதி Pongal function minister Rajendran Attu
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பொங்கல் விழா கழகம் சார்பில் 50வது ஆண்டு பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக சுற்றுலா அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்றார்.
ஜன 16, 2025