/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது Athur Angalaparameshwari Temple Kumbabhishekam
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது Athur Angalaparameshwari Temple Kumbabhishekam
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பருவத ராஜகுல தெரு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் புரணக்கும் பணிகள் நிறைவடைந்தது. கடந்த 17ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல், வாஸ்து பூஜை, புற்று மண் எடுத்தல் முளைப்பாரி இடுதலுடன் முதல் காலயாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.
ஜன 19, 2025