/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  சேலம் 
                            / போதை பொருள் புழக்கத்தால் கொலை கொள்ளை அதிகரிப்பு என உதயகுமார் குற்றசாட்டு | ADMk | Udayakumar                                        
                                     போதை பொருள் புழக்கத்தால் கொலை கொள்ளை அதிகரிப்பு என உதயகுமார் குற்றசாட்டு | ADMk | Udayakumar
போதை பொருள் புழக்கத்தால் கொலை கொள்ளை அதிகரிப்பு என உதயகுமார் குற்றசாட்டு | ADMk | Udayakumar | Stalin | Uthyanithi சேலம் மாவட்டம், ஆத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
 செப் 11, 2024