உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / மத்திய அரசு கடிதத்தை மறைக்கும் திமுக; கேபி ராமலிங்கம் காட்டம் | Salem | ADMK Palanichamy | DMK

மத்திய அரசு கடிதத்தை மறைக்கும் திமுக; கேபி ராமலிங்கம் காட்டம் | Salem | ADMK Palanichamy | DMK

மத்திய அரசு கடித்ததை மறைக்கும் திமுக; கேபி ராமலிங்கம் காட்டம் | Salem | ADMK Palanichamy | DMK | BJP சேலம் மரவனேரியில் பாஜ அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக தேர்தல் பார்வையாளரும் கர்நாடக பாஜக முன்னாள் மாநில தலைவருமான நளின்குமார் தலைமை வகித்தார். இதில் முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம் உள்ளிட்ட பாஜவினர் கலந்து கொண்டனர்.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ