உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / 12 ஆண்டுகளுக்கு பின் ரூ.10 லட்சத்தில் புனரமைப்பு | Athur | Selva Karumariamman Temple

12 ஆண்டுகளுக்கு பின் ரூ.10 லட்சத்தில் புனரமைப்பு | Athur | Selva Karumariamman Temple

சேலம் மாவட்டம் சதாசிபுரம் கிராமத்தில் ஸ்ரீ செல்வ கருமாரியம்மன், அய்யனார், கருப்பனார் கோயிலில்10 லட்ச ரூபாய் செலவில் பெரிய மற்றும் சிறிய தேர் புனரமைக்கப்பட்டு வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற இருந்தது. கோயில் திருவிழா கணக்கு தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெள்ளோட்ட நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. தலைவாசல் தாசில்தார் பாலாஜி தலைமையிலான வருவாய் துறையினர், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ