உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / முதல்வர் பதவி வாக்காளர்கள் போட்ட பிச்சை நடிகை கவுதமி காட்டம்

முதல்வர் பதவி வாக்காளர்கள் போட்ட பிச்சை நடிகை கவுதமி காட்டம்

முதல்வர் பதவி வாக்காளர்கள் போட்ட பிச்சை நடிகை கவுதமி காட்டம் / Athur / Chief Minister in Control No Ministers Actress Gauthami சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டையில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கௌதமி பேசினார்.

ஏப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை