/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ ஆடிட்டர் ரமேஷ் பெயரில் மேம்பாலம் அமைக்க ராமசீனிவாசன் கோரிக்கை construct a flyover in Auditor Ramesh
ஆடிட்டர் ரமேஷ் பெயரில் மேம்பாலம் அமைக்க ராமசீனிவாசன் கோரிக்கை construct a flyover in Auditor Ramesh
பாஜகவின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் 11 ம் ஆண்டு நினைவஞ்சலி சேலம் மறவனேரியில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், துணைத் தலைவர் கே பி ராமலிங்கம், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஜூலை 19, 2024