உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / இந்திய அணி வாலிபால் வீராங்கனை எழில் மதி அட்வைஸ் | De Addiction Marathon | Salem

இந்திய அணி வாலிபால் வீராங்கனை எழில் மதி அட்வைஸ் | De Addiction Marathon | Salem

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரோட்டரி மிட்டவுன் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. திமுக நகர செயலாளர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய அணி வாலிபால் வீராங்கனை எழில் மதி பங்கேற்றார். அவர் பேசுகையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த நான் விளையாட்டில் சாதித்ததால் ரயில்வேயில் வேலை கிடைத்தது என்றார். நிகழ்ச்சியில் ஆத்தூர் அதிமுக எம்எல்ஏ ஜெய்சங்கரன், டிஎஸ்பி சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை