/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ மீட்கப்பட்ட மான்கள் வனத்துறையிடம் ஒப்படைப்பு | Salem | Deer fell into a well
மீட்கப்பட்ட மான்கள் வனத்துறையிடம் ஒப்படைப்பு | Salem | Deer fell into a well
சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் புத்தூர் கிராம பகுதிக்கு தண்ணீர் தேடி மான்கள் கூட்டமாக வந்தன. ஞானவேலின் 80 அடி ஆழம் உள்ள கிணற்றில் மூன்று புள்ளி மான்கள் தவறி விழுந்தன. ஆத்தூர் தீயணைப்பு துறையினர் இரண்டு மான்களை உயிருடன் மீட்டனர். ஒரு மான் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட மான்களை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
பிப் 20, 2024