/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு | Salem | VVPAT machines arrived in Kengavalli
துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு | Salem | VVPAT machines arrived in Kengavalli
துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு | Salem | VVPAT machines arrived in Kengavalli | Election Commission in full swing சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட 250 ஓட்டுச்சாவடிகளுக்கு 336 வாக்குப்பதிவு இயந்திரம், 336 கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் லாரியின் மூலம் கொண்டுவரப்பட்டது. கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னணியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது, தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசுந்தரம் தலைமையில் இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மார் 27, 2026