ஆத்துார் தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும்; ஈஸ்வரன் கோரிக்கை
ஆத்துார் தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும்; ஈஸ்வரன் கோரிக்கை | Kmdk general secretary eswaran press meet | Attur | Salem சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி ஆட்டத்தில் பங்கேற்று நடனமாடினர்.
ஜன 13, 2025