உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / கைதிகளின் மன அழுத்தம் குறைக்க ஏற்பாடு | radio service in central jail | Salem

கைதிகளின் மன அழுத்தம் குறைக்க ஏற்பாடு | radio service in central jail | Salem

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், தடுப்பு காவல் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக விளையாட்டுப் போட்டிகள், தொழிற் பயிற்சி என பல்வேறு ஏற்பாடுகளை சிறைத்துறை முன்னெடுத்து வருகிறது. அதன் பகுதியாக தமிழ்நாட்டில் முதன்முறையாக சேலம் மத்திய சிறையில் சிறைப்பண்பலை தொடங்கப்பட்டுள்ளது. இதை சிறைத்துறை டிஜிபி மகேஸ்வரர் தயாள் தொடங்கி வைத்தார்.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ