உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / பக்தி பரவசத்தில் கோயிலை வலம் வந்த பக்தர்கள் | consecration ceremony | salem

பக்தி பரவசத்தில் கோயிலை வலம் வந்த பக்தர்கள் | consecration ceremony | salem

சேலம் பழைய வீட்டு வசதி நகர் பகுதியில் மகாசக்தி மாரியம்மன், விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமங்கள் முடிந்து, யாகசாலை பூஜைகள் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. சிவசாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றினர். பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை