/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் | Salem | Karuvaadu for Mariamman
பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் | Salem | Karuvaadu for Mariamman
சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரியம்மனுக்கு பொங்கல் பண்டிகை முதல் நாள் போகிப் பண்டிகையன்று மாரியம்மனுக்கு பழம், மொச்சைக்காய், கருவாடு, வேப்பிலை, பூலாம் பூ, ஆவாரம்பூ ஆகியவற்றை வைத்து பூஜை செய்யவது வழக்கம். பக்தர்கள் உழவர் சந்தையில் அதிகாலை முதலே பொங்கல் பண்டிகை பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
ஜன 14, 2024