/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ 11 பேர் எஸ்கேப்; 6 துப்பாக்கிகள் பறிமுதல்| Salem | Rare Species of Deer Hunting
11 பேர் எஸ்கேப்; 6 துப்பாக்கிகள் பறிமுதல்| Salem | Rare Species of Deer Hunting
சேலம் மாவட்டம் ஆத்துார் தும்பல், சின்னமூலப்பாடி காப்புக்காட்டில் 12 பேர் 7 நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரி்ந்தனர். உதவி வனப்பாதுகாவலர் முருகன் தலைமையிலான வனக்குழுவை பார்த்ததும் 6 நாட்டு துப்பாக்கிகளை போட்டு விட்டு கும்பல் தப்பியோடியது.
ஜன 18, 2024