உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / டிக்கெட் இல்லா பயணிகளின் எண்ணிக்கை 69 % அதிகரிப்பு|Salem |ticketless passengers | ₹ 5.88 crore

டிக்கெட் இல்லா பயணிகளின் எண்ணிக்கை 69 % அதிகரிப்பு|Salem |ticketless passengers | ₹ 5.88 crore

சேலம் கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 42,823 பேரிடம் 3 கோடியே 62 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 49 சதவீதம் அதிகம். பொதுப்பிரிவு பெட்டிக்கான டிக்கெட் எடுத்து விட்டு முன்பதிவு பெட்டியில் பயணம் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்த 36,619 பேரிடம் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 169 சதவீதம் அதிகம்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை