உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / ₹ 10 லட்சம் செலவில் தயாரான தேர் இரு தரப்பு பிரச்சனையால் நிறுத்தம் | Athur | Selvagarumariamman templ

₹ 10 லட்சம் செலவில் தயாரான தேர் இரு தரப்பு பிரச்சனையால் நிறுத்தம் | Athur | Selvagarumariamman templ

சேலம் சதாசிவபுரத்தில் செல்வகருமாரியம்மன், அய்யனார், பொன்னியம்மன் மற்றும் கருப்பனார் கோயில் உள்ளது. கோயிலின் தேர் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு தேர் வெள்ளோட்டம் நடைபெறுவதாக இருந்தது. கோயில் திருவிழா கணக்கு தொடர்பாக எழுந்த பிரச்சனை காரணமாக, தலைவாசல் தாசில்தார் பாலாஜி தலைமையிலான வருவாய்த் துறையினர் கோயில் முக்கியஸ்தர்களுக்கு தேரை நடத்தக்கூடாது என அறிவுறுத்தினர். தேருக்கு தேவையான பூஜை பொருட்கள் அம்மன் அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேர் வெள்ளோட்டம் நிறுத்தப்பட்டது.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ